Wednesday, September 16, 2009

வணக்கம்

  தங்கள் வருகைக்கு நன்றி. " வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் " என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லாரும் மனம் விட்டு சிரிக்க இந்த "சிரிப்பு ஒலி" பதிவை தொடங்கி உள்ளேன். தினமும் ஒரு நகைச்சுவை பதிந்திட முயற்சிகிறேன். இம்முயற்சிக்கு தங்களின் ஊக்குவிப்பும் பாராட்டுகளையும் எதிர்பார்க்கிறேன் .

மனம் விட்டு சிரிக்க அடிக்கடி இந்த பதிவிற்கு வருமாறு கோருகிறேன். நன்றி.

அன்புடன்,
விக்ரம்.

No comments:

Post a Comment